“ஒரு சமூகம் தனது குழந்தைகளை எவ்வாறு வழி நடத்துகிறார்கள் என்பதை விட அடிப்படை சோதனை எதுவும் இல்லை.”
written by Nooriya Jamaldeen குழந்தைகள் மீதான சிறுவர் துஷ்பிரயோகத்தின் தாக்கங்கள் “பாதுகாப்பு என்பது வெறும் சாதாரண நிகழ்வு அன்று மாறாக அனைவரிம் ஒரு மித்த மற்றும் பொது மூலதனத்தின் விளைவாக கிடைப்பதாகும். நம் சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலை குடிமக்களாக உள்ள குழந்தைகளுக்கு வன்முறை மற்றும் அச்சமில்லாத வாழ்க்கையை உறுதி செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கின்றோம்.” (நெல்சன் மண்டேலா) இரண்டாம் உலகப்போரையே எதிர்த்து வெற்றி கொண்ட இவ் உலகமே அஞ்சி நடுங்கும் அளவு பாரிய சவாலாக





