சிறுவர் துஷ்பிரயோகம்:கட்டுக் கதைகளை விடுத்து, உண்மைகளைத் தீர அலசலாம், வாருங்கள்!
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கட்டுக்கதைகளும் உண்மைகளும்! Written by: Hashir Naufer, Faculty of Medicine, University of Colombo (எழுதியவர்: ஹாஷிர் நவ்பர், மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்) சிறு வயதின் சிற்பங்களும், வடுக்களும் சிறுவர்களது வாழ்க்கை முடியும் வரை பாதிப்பு செலுத்துவது நடைமுறை உண்மை. கள்ளங்கபடமற்ற அந்த சிறு பராயத்தை இன்பமாக அனுபவிக்க வேண்டிய அச் சிறுவர்களில் பலர், உடல், உள, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களைத் தாண்டியே தமது வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு […]
சிறுவர் துஷ்பிரயோகம்:கட்டுக் கதைகளை விடுத்து, உண்மைகளைத் தீர அலசலாம், வாருங்கள்! Read More »









